Friday, October 02, 2015
இந்நிலையில், இந்த இணையதளத்தில் உள்ள தகவல்கள், நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களையும் சென்றடை யும் வகையில், தமிழ், குஜராத்தி உள்ளிட்ட, 12 பிராந்திய மொழிகளில்
வடிவமைக்கப்படஉள்ளது. இதன்மூலம், சர்வதேச அளவில், மிக அதிக மொழிகளில் வடிவமைக்கப்பட்ட இணையதளம் என்ற பெயர், இதற்கு கிடைக்கும்.
இதுதவிர, பிரதமர் நரேந்திர மோடியின், 'மன் கீ பாத்' ரேடியோ உரை பற்றிய தொகுப்புகளை, புத்தகமாக வெளியிடவும், பிரதமர் அலுவலகம் திட்டமிட்டு உள்ளது.
புதுடில்லி,: பிரதமர் அலுவலக இணையதளம், தமிழ், குஜராத்தி உள்ளிட்ட
மொழிகளிலும் வடிவமைக்கப்பட உள்ளது. பிரதமர் அலுவலக இணையதளம் தற்போது,
ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே வடிவமைக்கப்பட்டு உள்ளது;
இதில், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புகள், அவர் ஆற்றிய உரைகள், வெளிநாட்டு பயணம், முக்கிய சந்திப்புகள், புகைப்படங்கள் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
இதில், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புகள், அவர் ஆற்றிய உரைகள், வெளிநாட்டு பயணம், முக்கிய சந்திப்புகள், புகைப்படங்கள் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்நிலையில், இந்த இணையதளத்தில் உள்ள தகவல்கள், நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களையும் சென்றடை யும் வகையில், தமிழ், குஜராத்தி உள்ளிட்ட, 12 பிராந்திய மொழிகளில்
வடிவமைக்கப்படஉள்ளது. இதன்மூலம், சர்வதேச அளவில், மிக அதிக மொழிகளில் வடிவமைக்கப்பட்ட இணையதளம் என்ற பெயர், இதற்கு கிடைக்கும்.
இதுதவிர, பிரதமர் நரேந்திர மோடியின், 'மன் கீ பாத்' ரேடியோ உரை பற்றிய தொகுப்புகளை, புத்தகமாக வெளியிடவும், பிரதமர் அலுவலகம் திட்டமிட்டு உள்ளது.
No comments:
Post a Comment