Friday, September 11, 2015

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு நாட்டை பிளவுப்படுத்துவதை கைவிட்டுள்ளது: (புலி)மனோ கணேசன்!

Friday, September 11, 2015
நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தும் வேலைத்திட்டத்தை தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு கைவிட்டுள்ளதாக அமைச்சர் (புலி)மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
அதேபோல் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தலைவர்களும் எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டை பிளவுப்படுத்தும் சூழ்ச்சிகளுக்கு ஆதரவாளிக்க போவதில்லை என்று உறுதிமொழியை வழங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டி அஸ்கிரிய மாநாயக்க தேரரை சந்தித்து நேற்று ஆசி பெற்ற பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். 
வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிஙகம் உள்ளிட்டோர் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நடைபயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் எம். கே. சிவாஜிலிங்கத்தின் இந்த நிலைப்பாடு அவரது தனிப்பட்ட நிலைப்பாடு எனவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment