Sunday, September 06, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தேர்தலில் வெற்றியீட்டியிருந்தால் பாரிய மனித படுகொலைகள் இடம்பெற்றிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ இலங்கையில் காவல்துறை அரசாங்கமொன்
றையே நடத்தி வந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவிகள் பலரை மஹிந்த படுகொலை செய்திருப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.
யார் இந்தசந்திரிக்கா: சந்திரிக்காவின் கணவர் விஜய குமாரதுங்கா புலிகளுடன் இணைந்து ஆயுத பயிற்சி பெற்ற வீடியோ பாருங்கள்
இவர்களின் கடந்த காலத்தை பாருங்கள்
புலி தீவிரவாதிகள் கொலைகளே செய்யவில்லையாம் என்கிறார் சந்திரிக்கா!!
No comments:
Post a Comment