Thursday, August 20, 2015

புதிதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்களின் விபரம்!

Thursday, August 20, 2015
நாடாளுமன்ற தேர்தலில் பெருமளவிலான புதியவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
கம்பஹா மாவட்டத்தில் 9 புதியவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். அத்துடன் இவர்களில் அதிகளவானோர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
 
கொழும்பு மாவட்டம் – எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான்,
 
ஹிருணிகா பிரேமச்சந்திர.கம்பஹா மாவட்டம் – ஹர்சன ராஜகருண, காவிந்த ஜயவர்தன, சத்துர சேனாரத்ன, பிரசன்ன ரணவீர, நிமால் லான்சா,சிசிர ஜயகொடி, இந்திக அனுருத்த.
களுத்துறை மாவட்டம் - பியல் நிஷாந்த, லக்ஷ்மன் விஜேமான்ன, மருத்துவர் நளின் ஜயதிஸ்ஸ.
காலி மாவட்டம் – கீதா குமாரசிங்க, பந்துல லால் பண்டாரிகொட, விஜேபால ஹெட்டியாராச்சி.
 
மாத்தறை மாவட்டம் – நிரோஷன் பிரேமரத்ன, காஞ்சன விஜேசேகர.
அம்பாந்தோட்டை மாவட்டம் - சானக்க தினுஷான்
கண்டி மாவட்டம் – மயந்த திஸாநாயக்க, வேலு குமார், ஆனந்த அளுத்கமகே, அனுராத ஜயரத்ன.
 
மாத்தளை மாவட்டம் - ரோஹினி குமாரி விஜேரத்ன
நுவரெலியா மாவட்டம் – திலகராஜா மயில்வாகனம்
குருணாகல் மாவட்டம் – ஜே.சி. அலவத்துவல, இந்துனில் துஷார.
புத்தளம் மாவட்டம் - ஹெக்டர் அப்புஹாமி, ஹேமந்த சிசிர குமார, அசோக பிரியந்த, சனத் நிஷாந்த பெரேரா.
 
அனுராதபுரம் மாவட்டம் - சந்திம மகிந்தசோம, ஏ.ஆர். இசாக்
பொலநறுவை மாவட்டம் - நாலக கொலன்னே, சிட்னி ஜயரத்ன.
திருகோணமலை மாவட்டம் – எம்.ஏ.எம். மஹ்ருப், இம்ரான் மஹ்ருப்.
திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டம் – தயா கமகே, எம்.கே.எம். பைசால், விமலவீர திஸாநாயக்க.
 
மட்டக்களப்பு மாவட்டம் – ஞானமுத்து சிறிநேசன், சதாசிவம் வியலேந்திரன்.
 
பதுளை மாவட்டம் - சமி்ந்த விஜேசிறி, அரவிந்தகுமார், சாமர சம்பத் தசநாயக்க.
 
மொனராகலை மாவட்டம் - ஆனந்த குமாரசிறி இரத்தினபுரி மாவட்டம் –
 
ஹேஷான் விதானகே, கருணாரத்ன பரணவிதான.
கேகாலை மாவட்டம் -
 
தாரகா பாலசூரிய, துஷ்மன்ன மித்ரபால, சுஜித் சஞ்சய பெரேரா, துஷிதா விஜேமான்ன, சந்தித் சமரசிங்க.
 
வன்னி மாவட்டம் - இருதயநாதன் சார்ள்ஸ், சிவபிரகாஷன் சிவமோகன், காதர் மஸ்தான்.
இவர்களே புதிதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

No comments:

Post a Comment