Wednesday, July 29, 2015

கொழும்பில் தனியார் பஸ் தரிப்பிடத்தில் பயணப் பையில் பெண்ணின் சடலம்!

Wednesday, July 29, 2015
கொழும்பு- பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பிடத்தில் பயணப் பையொன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் செல்வதற்கான வரிசையில் இருந்தே இது மீட்கப்பட்டுள்ளது. பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணியளவிலேயே இது கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் அவ்விட த்தில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment