Thursday, July 30, 2015
கொழும்பு கிங்ஸ்வெரி ஹோட்டலில் நடைபெற்ற சீன இராணுவத்தின்
88வது வருடாந்த நிகழ்வில் பாதுகப்புச் செயலாளர் திரு.பிஎம்யூடி பஸ்நாயக
அவர்கள் நேற்று கலந்து
கொண்டார்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த பாதுகப்புச் செயலாளர் இலங்கைக்கான சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்னல் லி செங்லின் அவர்களினால் வரவேடற்கப்பட்டார்.
மேலும் மக்கள் விடுதலை இராணுவம் சீன குடியரசின் ஒரு ஆயுதப் படையாகும் அத்துடன் இப்படை உலகின் மிகப் பெரிய இராணுவப் படையாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் முப்படைத்தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர.
No comments:
Post a Comment