Wednesday, May 20, 2015
புலிகள் இயக்கத்தை கொண்டாடும்
வகையில் நிகழ்வுகளை வடக்கில் முன்னெடுக்க இடமளியோம் என அரசாங்கம்
அறிவித்துள்ளது.
மே மாதம் 19 ஆம் திகதி இராணுவ கௌரவ தினமாகவே
கொண்டாடப்படும் என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளது.
இதேவேளை- மே 18 ஆம் திகதி தொடக்கம் 14 நாட்களுக்கு
எல்.டி.டி.ஈ அமைப்புக்கான கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு தடைவிதித்து
உத்தரவிடப்பட்டுள்ளது என முல்லைதீவு நீதவான் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment