Monday, January 05, 2015
இலங்கை::நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் மற்றும் வினைத்திறன் மேம்பாட்டு அமைச்சர் பசீர் சேகு தாவூத் ஆகியோரது பதவி இராஜினாமா உத்தியோக பூர்வமாக 1895/45 ஆம் இலக்க 2015.01.03 ஆம் திகதிய விசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டுள்ளது .
No comments:
Post a Comment