Friday, January 02, 2015
இலங்கை::புலிகளின் த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் ஜங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக யாழ்.வடமராட்சி பிரதேசத்தில் சுவரொட்டிகள்!
இலங்கை::புலிகளின் த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் ஜங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக யாழ்.வடமராட்சி பிரதேசத்தில் சுவரொட்டிகள்!
புலிகளின் த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஜங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக யாழ்.வடமராட்சி பிரதேசத்தில் புதன்கிழமை (31) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் “இரணைமடுவின் மேலதிக நீரை யாழ்ப்பாண மக்களுக்கு தரமாட்டோம் கடலில் விடுவோம்“ எனக்குறிப்பிட்டு இருவரது படங்களும் சேர்த்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
சுவரொட்டியின் கீழ் யாழ்.மக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment