Thursday, January 01, 2015
இலங்கைஜனாதிபதி செயலகத்திலும் 2015 புதுவருட நிகழ்வுகள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையில் இன்று முற்பகல் (01.01.2015) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி செயலக வளவில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதமும் பாடப்பட்டது. ஜனாதிபதி செயலக சகல உத்தியோகத்தர்களும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க முன்னிலையில் தமது கடமைகளை சரிவர செய்வதாக உறுதி மொழி அளித்தனர்.
அதனையடுத்து ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்.புது வருடத்தை முன்னிட்டு சமய வழிபாடுகளும் இங்கு இடம்பெற்றன.
அதனையடுத்து ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்.புது வருடத்தை முன்னிட்டு சமய வழிபாடுகளும் இங்கு இடம்பெற்றன.
No comments:
Post a Comment