Tuesday, December 30, 2014
இலங்கை::நவ சிஹல உறுமயவின் தலைவரும் ஜனாதிபதி
வேட்பாளருமான சரத் மனமேந்திரா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
நவ சிஹல உறுமய கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் சரத் மனமேந்திரா போட்டியிட இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment