Saturday, December 27, 2014
இலங்கை::கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு இன்று நாடுமுழுவதிலும் இடம்பெற்றது.

நேற்றைய தினம் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிடம் சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக மெளன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி செயலகத்திலும் இடம்பெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்திலிருந்து சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தியதுடன் அவர்களது உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டார்.
அமைச்சர் விமல் வீரவங்ச ,ஜனாதிபதியின் செயலக பிரதானி காமினி செனரத், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

No comments:
Post a Comment