Thursday, December 25, 2014
இலங்கை::ஜனாதிபதி தேர்தலின் நிமித்த மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் பொருட்டு, தமிழ் தேசிய புலிகூட்டமைப்பின் சார்பில் மூன்று நிர்வாகிகள் தெரிவாகியுள்ளனர்.
வன்னி, மட்டக்களப்பு – திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசாரங்களை அவர்களே மேற்கொள்ளவுள்ளனர்.
இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரிபாலவுக்காக பிரசார பணிகளை நிர்வகிக்க சட்டத்தரணி நவநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், வன்னி மாவட்டத்தின் பிரசார செயற்பாடுகளுக்காக தமிழரசு கட்சியின் சேனாதிராஜாவும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான தமிழரசு கட்சியின் உறுப்பினர் கௌரிசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment