Sunday, December 28, 2014
இலங்கை::யாழ்ப்பாணத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான புகையிரத சேவைக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில் பரீட்சார்த்த ரயில் சேவை இன்று இடம்பெற்றது . யாழ் மத்திய புகையிரத நிலையத்தில் இருந்து இப் பரீட்சார்த்த சேவை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியது .
கடந்த ஒக்ரோபர் மாதம் யாழிற்கான புகையிரத சேவை ஆரம்பிப்பட்டிருந்ததுடன் எதிர்வரும் 02ம் திகதி காங்கேசன்துறை வரைக்குமான சேவை ஜனாதிபதி அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment