Tuesday, December 02, 2014
இலங்கை::பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கை பாதுகாப்புச் சேவை வழங்குனர் சங்கத்தின் (Sri Lanka Security Service Providers' Association SLASSPA) வருடாந்த பொதுக் கூட்டத்தில் நேற்று முன் தினம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்

பாதுகாப்புச் சேவை வழங்குனர் சங்கத்தின் பத்தாவது ஆண்டு
விழா கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம் பெற்றதுடன் இந்நிகழ்வில்
இந்நிருவனத்தின் பெருந்தொகையான அங்கத்தவர்கள் மற்றும் பங்குதாரர்களும்
கலந்து கொணடனர்.
மேலும் இந்நிகழ்வில் மேலதிக செயலாளர் (சிவில் பாதுகாப்பு
மற்றும் அபிவிருத்தி) திருமதி. தமயந்தி ஜயரத்ன, சங்கத்தின் அதிகாரிகள்,
தொழில் வல்லுனர்கள் மற்றும் மற்றய பாதுகாப்பு சேவை வழங்குனர் சங்க
அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment