Tuesday, November 4, 2014

ஐக்கிய நாடுகள் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்காக கிளிநொச்சியில் வெற்று விண்ணப்பபடிவங்களை விநியோகித்த ஆழ்வார்பிள்ளை விஜயகுமார் என்பவர் கூட்டமைப்பு இல்லையாம் : புலி பினாமி கூட்டமைப்பு!!

Tuesday, November 04, 2014
இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்காக கிளிநொச்சியில் வெற்று விண்ணப்பபடிவங்களை விநியோகித்த போது, கைது செய்யப்பட்டவருக்கும் தமக்கும் தொடர்புகள் இல்லையாம் என்று தமிழ்த் தேசியக் (புலி பினாமி) கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவருக்கு ஆழ்வார்பிள்ளை விஜயகுமார் என்பவரே வெற்று விண்ணப்பபடிவங்களை வழங்கியதாகவும்
 
எனினும் இந்த விஜயகுமார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் இல்லை என்று (புலி பினாமி) கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
 
எனினும் பாதிக்கப்பட்ட (புலிகளுக்கு ஆதரவான) அனைவரும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் உரிய முறையில் பங்கேற்கவேண்டும் என்று (புலி பினாமி) கூட்டமைப்பு கேட்டுள்ளது.
 

No comments:

Post a Comment