Tuesday, November 25, 2014

கனடா - டாவா நகராட்சி மற்றும் பொலிஸ் வலைத்தளங்கள் முடக்கம்?. பொலிசார் புலன்விசாரனை?.

ஒட்டாவா
Tuesday, November 25, 2014
கனடா-ட்டாவா::ஒட்டாவா  நகராட்சி மற்றும் ஒட்டாவா பொலிஸ் இணையத்தளங்கள் திங்கள்கிழமை காலையும் அணுக முடியாத நிலையில் காணப்பட்டுள்ளன.

CBC தகவலின் பிரகாரம் ரொறொன்ரோ பொலிஸ் இணையத்தளமும் ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்ததென தெரியவந்துள்ளது
டந்த வசந்தகாலத்தில் ஒட்டாவாவைச் சேர்ந்த 16-வயதுடைய
இளைஞன் ஒருவன் வட அமெரிக்கா பூராகவும் பொலிசாருக்கு புரளி அழைப்புக்கள் செய்ததாக 60 குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டான்.

இந்த இளைஞனின் தந்தையை கணனி முடக்கம் செய்த நபர் தொடர்பு கொண்டதாகவும் அதனை அடுத்து அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை ஒரு செய்தியாளர் மகாநாட்டிற்கு அழைத்துள்ளார்.

காநாட்டில் கணனி முடக்கம் செய்த டீ ஒருவரோ அல்லது பலரோ டூநபரிடமிருந்து கிடைத்த அறிக்கையை வாசித்தாகவும் அதில் மேலதிக இணையத்தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அக்சுகூஞ்கு என்ற புனைபெயர் கொண்ட கணனி முடக்கர் கைது செய்யப்பட்ட இளைஞன் பொய்ப்புனைவு குற்றச்சாட்டிற்கு ஆளாக்கப்பட்டுள்ளான் என்பதற்கு சாட்சியங்கள் உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

கனடிய ஊடகங்கள் குறிப்பிட்ட இளைஞன் மற்றும் அவனின் பெற்றோரின் பெயர்களை வெளியிட முடியாது என தெரியவந்துள்ளது.

திங்கள்கிழமை காலை ஓட்டாவா நகராட்சி மற்றும் பொலிஸ் இணையத்தளங்களிற்குக சென்ற பார்வையாளர்கள் பிவாளை றநடி சியபந ளை ழெவ யஎயடையடிடந.பீ என்ற தகவலை பெற்றுள்ளனர்

இந்த இணைய பிரச்சனை வெள்ளிக்கிழமை நகராட்சி வலையத்திற்கு  ஒரு பார்வையாளர் சென்ற போது தோன்றிய  ஒரு நடனமாடும் வாழைப்பழம் மற்றும் நகர  பொலிஸ் படை அதிகாரிக்கு எதிரான ஒரு சுருக்கமான உரை செய்தியை தொடர்ந்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
யவந்துள்ளது.

No comments:

Post a Comment