Monday, November 3, 2014

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயற்சித்த இருவர் கைது

Monday, November 03, 2014
இலங்கை::இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியா - பெங்களூரிற்கு தங்கம் கடத்த முயற்சித்த இருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
 
குறித்த சந்தேக நபர்கள் இருவரிடமிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான 400 கிராம் தங்கக் கட்டிகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 10 ஆயிரம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment