Thursday, September 11, 2014
1986ம் ஆண்டு சென்னையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவமொன்று தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது,
வழக்கு விசாரணைகளில் ஆஜராகுமாறு அமைச்சருக்கு இந்திய உயர் நீதிமன்றம் சில சந்தர்ப்பங்களில் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும், இந்த அழைப்பாணை உத்தரவுகளை நீதவான் செல்வம் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.
வழக்கு விசாரணைகளில் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் ஆஜராக முடியும் என நீதவான் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தொடர்பில் அமைச்சர் தேவானந்தா எவ்வித கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.
சென்னை:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீடியோ
கான்பிரன்ஸ் தொழில்நுட்பத்தின் ஊடாக வழக்கில் ஆஜராக முடியும் என சென்னை
உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
1986ம் ஆண்டு சென்னையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவமொன்று தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது,
வழக்கு விசாரணைகளில் ஆஜராகுமாறு அமைச்சருக்கு இந்திய உயர் நீதிமன்றம் சில சந்தர்ப்பங்களில் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும், இந்த அழைப்பாணை உத்தரவுகளை நீதவான் செல்வம் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.
வழக்கு விசாரணைகளில் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் ஆஜராக முடியும் என நீதவான் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தொடர்பில் அமைச்சர் தேவானந்தா எவ்வித கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.
No comments:
Post a Comment