Saturday, Aug ,16, 2014
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு, இதுவரையில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளது.
அ
டுத்த மாதம் இந்த அறிக்கை வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வந்துள்ளது.
இந்த தகவல்களின் அடிப்படையில் இடைக்கால அறிக்கை ஒன்று தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment