Monday, August 25, 2014
இலங்கை::யாழ்ப்பாணத்தில் பதற்ற நிலைமையை ஏற்படுத்த புலம்பெயர் புலிகள் ஆதரவு தமிழர்கள் பணத்தை செலவிட்டு வருவதாக யாழ்ப்பாண கட்டளைத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பதற்ற நிலைமை நீடிக்கும் வரையில் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழர்கள் அந்த நாடுகளில் வாழ முடியும் என்பதனால் இவ்வாறு பணம் செலவிடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வடக்கிற்கு விஜயம் செய்திருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறுகிய நோக்கங்களின் அடிப்படையில் புலம்பெயர் தமிழர்கள் அடிப்படைவாத அமைப்புக்களுக்கு பணத்தை அனுப்பி அதன் ஊடாக குழப்பங்களை விளைவிக்க முயற்சித்து வருவததாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment