Monday, August 18, 2014
புலிகள் தமது சர்வதேச கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு ஜரோப்பிய நாடுகள்
உதவுவதாக அமைச்சர் அனுரபிரிய தர்ஷன யாப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
ஜரோப்பிய நாடுகள் எப்போதும் ஆசியா நாடுகளை அழித்து உலகில தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கிலேயே செயற்பட்டுவருகின்றன.
இந்த நாடுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தொடர்ந்தும் தாக்குவதிலும்-- நாட்டின் அபிவிருத்திக்கு தடைகளை விதிப்பதிலுமே அக்கறையாகவுள்ளன.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது அமெரிக்கா போன்று அந்த நாடுகளுக்கும் விருப்பமில்லாத விடயம்- தற்போது தமது இலக்கை அடைவதற்காக ஐ.நா ஊடாக இவை அழுத்தத்தை கொடுக்கின்றன என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment