Tuesday, July 29, 2014
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெக்ஸிக்கோவிலிருந்து டெக்ஸாஸ் நோக்கிப் பயணம் செய்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் வயது வந்த ஆண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
டெக்ஸாஸ் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்துள்ளனர்,

No comments:
Post a Comment