Wednesday, July 30, 2014

இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டம் : ராமேஸ்வரம் மீனவர்கள் தயார்!

Wednesday, July 30, 2014
ராமேஸ்வரம் : இலங்கையில் தஞ்சம் புக அனுமதி கோரி, ஆக.,2 ல் கச்சத்தீவு செல்ல தயாராகி வரும் ராமேஸ்வரம் மீனவர்கள், விசைப்படகுகளில் வெள்ளைக்கொடி கட்டி உள்ளனர்.
 
இலங்கை மன்னார், காங்கேசன் துறைமுகம் கடற்கரையில் உள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 56 விசைப்படகுகள், அனுராதபுரம், யாழ்ப்பாணம் சிறைகளில் உள்ள 43 மீனவர்களை விடுவிக்கக்கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் ஜூலை 24 முதல், காலவரையற்ற 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டுள்ளனர்.
 
இக்கோரிக்கைகளுக்காக, இலங் கையில் தஞ்சம் புக அனுமதி கோரி, ஆக.,2 ல் கச்சத்தீவு செல்வதற்கு, 300 படகுகளில் நேற்று வெள்ளைக்கொடி ஏற்றி, தயாராகி வருகின்றனர்.

No comments:

Post a Comment