Friday, June 20, 2014

நகரை அண்டிய சிறைச்சாலை புனரமைப்பு!

Friday, June 20, 2014
இலங்கை::நகரை அண்டிய சிறைச்சாலை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்ட போகம்பர சிறைச்சாலை இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படுகிறது.
முன்னர் போகம்பர பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த சிறைச்சாலை தற்போது பல்லேகல பிரதேசத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறைச்சாலையில் சுமார் 2ஆயிரத்து 500 கைதிகளுக்கான தங்குமிட வசதிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment