Monday, June 30, 2014
ஜ.நாவினால் அறிவிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணையினை (புலி)கூட்டமைப்பு முழு மனதுடன் வரவேற்பதாக அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியிலேயே இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அந்த நிலை மாற்றப்படவேண்டும். சர்வதேச விசாரணையை மறுப்பதால் நாடும், அரசும் மேலும் நெருக்கடிகளையே எதிர்கொள்ளவேண்டிவரும். அதனை புரிந்துகொண்டு அரசு நடந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார.
(புலி)
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.
No comments:
Post a Comment