Thursday, June 19, 2014

47 இந்திய மீனவர்கள் கைது!

Thursday, June 19, 2014
இலங்கை::47 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறைப் கடற்ப் பகுதியில் 24 இந்திய மீனவர்களை கைது செய்ததுடன் ஆறு படகுகளை கைப்பற்றியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தலைமன்னார் கடற் பரப்பில் மேலும் 23 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மீனவர்கள் பயன்படுத்திய ஐந்து படகுகளும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்;யப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment