Wednesday, May 28, 2014
இலங்கை::இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து கப்பல்களை கொள்வனவு செய்ய உள்ளது. வழமை போன்று சீனாவிடமிருந்து கடன் பெற்றுக்கொண்டு இந்தக் கப்பல்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளன. இரண்டு சரக்குக் கப்பல்களை இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்ய உள்ளது.
கடற்படைத் தளபதியும், கப்பற் கூட்டத்தாபனத்தின் தலைவருமான வைஸ் அட்மிரால் ஜயனாத் கொலம்பகே மற்றும் மக்கள் வங்கியின் பொதுமுகாமையாளர் வசந்தகுமார் ஆகியோர் கப்பல் கொள்னவு குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். நேற்றைய தினம் கொழும்பில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

2015 ஒக்ரோபர் மாதத்தில் ஒரு கப்பலும் 2016ம் ஆண்டு ஜனவரி மற்றைய கப்பலும் கொள்வனவு செய்யப்பட உள்ளது. பாரியளவில் சரக்குகளை இந்தக் கப்பல்களின் மூலம் கடத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment