Thursday, May 1, 2014

மலேசிய நாட்டு இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சருக்கும் அமைச்சர் ஹக்கீமுக்குமிடையே சந்திப்பு!

Thursday,May01,2014
இலங்கை::
இவ்வாரம் மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், மலேசிய நாட்டின் இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சர் ஹைரி ஜமாலுத்தீனை புத்ரஜயா நகரில் சந்தித்து கலந்துரையாடினார்.

No comments:

Post a Comment