Thursday, May 1, 2014

ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி ஏற்பாடு செய்த மே தின ஊர்வலம்!


Thursday,May,01,2014
இலங்கை::ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி ஏற்பாடு செய்த மே தின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் இன்று திருக்கோவில் பிரதேசத்தில் நடைபெற்றது. திருக்கோவில் சந்தை சதுக்கத்தில் ஆரம்பமான ஊர்வரம் மணிக்கூட்டுச் சந்திவரை இடம்பெற்றது. அதன்பின்னர் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. ஊர்வலம் ஆரம்பமாகி நடைபெற்று வருவதையும்,கூட்டத்தில் ஜனாதிபதியின் இணைப்பாளர் இனியபாரதி உரையாற்றுவதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

No comments:

Post a Comment