Saturday, May 3, 2014

இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பே புலி உறுப்பினர்களை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்த வழியமைத்தது: ராணுவத் தளபதி தயா ரடத்நாயக்க!

Saturday, May 03, 2014
இலங்கை::இராணுவப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயங்கரவாதத்தின் நிழலைக் கூட தோன்ற அனுமதிக்கப்படமாட்டாது. இராணுவத் தளபதி தயா ரடத்நாயக்க தெரிவித்துள்ளார்.
 
30 ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பீடு செய்யும் போது புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கோபி உள்ளிட்ட புலித் தலைவர்களை நெடுங்கேணியில் கொலை செய்வதற்கு சரியான புலனாய்வுத் தகவல்களே காரணமாகியது.
 
இராணுவப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயங்கரவாதத்தின் நிழலைக் கூட தோன்ற அனுமதிக்கப்படமாட்டாது.  பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இடம்பெற்ற 30 ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பீடு செய்யும் போது புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கோபி உள்ளிட்ட புலித் தலைவர்களை நெடுங்கேணியில் கொலை செய்வதற்கு சரியான புலனாய்வுத் தகவல்களே காரணமாகியது. என இராணுவத் தளபதி தயா ரடத்நாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment