Monday, April 28, 2014

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயங்கள் அமைக்கப்பட உள்ளன!

Monday 28 April 2014
இலங்கை::உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்தரைகளின் அடிப்படையில் சட்ட மா அதிபா திணைக்களத்தின் பிராந்திய காரியாலயங்கள் அமைக்கப்பட உள்ளன.
 
சகல மாகாணங்களிலும் இவ்வாறு கிளைக் காரியாலயங்கள் அமைக்கப்பட உள்ளன. குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை இலகுபடுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பது மாகாணங்களிலும் மேலதிக சொலிசுட்டர் ஜெனரல்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இரண்டு சிரேஸ்ட சொலிசுட்டர் ஜெனரல்கள் இந்தப் பணிகளை மேற்பார்வை செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment