Tuesday, April 1, 2014

(புலிகளுக்கு) ஈழத்தமிழருக்கு இந்தியா பெரும் துரோகம் செய்துவிட்டதாம் - புலி பினாமி மன்னார் ஆயர் தெரிவிப்பு!

 
Tuesday, April 01, 2014
இலங்கை::ஜெனிவா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் நடுநிலை வகித்ததன் மூலம் (புலிகளுக்கு) ஈழத் தமிழர்களுக்கு இந்தியா மாபெரும் துரோகம் செய்துவிட்டது என மன்னார் ஆயர் வண.புலி பினாமி  இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போரில் இலங்கை அரசின் தமிழினப் புலிகள் படுகொலைக்கு இந்திய அரசு உறுதுணையாக இருந்தது. இது சர்வதேச சமூகம் அறிந்த உண்மை.
 
எனவே போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. விசாரணை மேற்கொள்ளப்படும் போது தாமும் சிக்க வேண்டி ஏற்படும் என்ற காரணத்தினாலேயே வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.
 
இனியாவது இந்தியா ஈழத் (புலிகளுக்கு) தமிழர்களுக்கு துரோகங்களைச் செய்யாமல் ஐ.நாவுடன் சேர்ந்து எமக்காகப் பணியாற்றவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் புலி பினாமி  இராயப்பு ஜோசப்.

No comments:

Post a Comment