Monday, March 3, 2014

இலங்கையில் இடம்பெற்ற அதிகளவான காணாமல் போதல் சம்பவங்களுக்கு புலிகளே பொறுப்பு!

Monday, March 03, 2014
இலங்கை::இலங்கையில் இடம்பெற்ற அதிகளவான காணாமல் போதல் சம்பவங்களுக்கு தமிழீழ புலிகளே பொறுப்பு என அரசாங்கம் அறிவித்துள்ளது.

போர் இடம்பெற்றக் காலத்தில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் 80 வீதமான சம்பவங்களுக்கு புலிகளே பொறுப்பு என தெரிவித்துள்ளது.

காணாமல் போதல் சம்பவங்களில் அதிகமானவை சிறுவர் கடத்தப்பட்டவை தொடர்பானது.

போர் இடம்பெற்ற காலத்தில் புலிகள் சிறுவர் போராளிகளை அதிகளவில் பயன்படுத்திக் கொண்டதாக அரசாங்க உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment