Thursday, December 5, 2013

பெரும் தாக்கம் விளைவிக்கக்கூடிய ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்களை வைத்திருந்தவருக்கு சிறை!


Thursday, December 05, 2013
இலங்கை::பெரும் தாக்கம் விளைவிக்கக்கூடிய ஆர்.டி.எக்ஸ் எனும் ரகத்தைச்சேர்ந்த வெடிபொருட்களை வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் தண்டமாக 5000 ரூபாவை செலுத்தும்படியும் கட்டளையிட்டது.

சந்தேக நபரான அருளானந்த தேசிய சாஜி கொழும்பில் செப்டெம்பர் 2001 இல் 11கிலோகிராம் வெடிபொருளை வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தார்..

No comments:

Post a Comment