Monday, December 30, 2013
இலங்கை::நடைபெறவுள்ள மாகாண சபைகள் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அனைத்துக் கட்சிகளின்
பிரதிநிதிகளை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் வெள்ளிக்கிழமை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்படி அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான இந்த சந்திப்பு சாதாரண சந்திப்பாகவே அமையும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment