Saturday, December 28, 2013
இலங்கை::1.1703 ஜனவரியில் ஜப்பான் நாட்டில் 9 ரிச்ட்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுனாமி ஏற்பட்டு 1லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்.
இலங்கை::1.1703 ஜனவரியில் ஜப்பான் நாட்டில் 9 ரிச்ட்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுனாமி ஏற்பட்டு 1லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்.
2.1730 ஜூலை சிலி நாட்டில் 8.7புள்ளி கொண்ட பூகம்பத்தாhல் 3000பேர் பலியாகினர்.
3.1755. நவம்பரில் போர்த்துக்கள் நாட்டில் 8.7 ரிச்ட்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தால்60ஆயிரம் மக்கள் பலியாகினர்.
4.1868 ஆகஸ்ட் சிலிநாட்டில் 9 ரிச்ட்டர் அளவு கொண்ட பூகம்பம் ஏற்பட்டதால் ஏற்பட்ட பேரலை காரணமாக தென் அமெரிக்காவைத் தாக்கி 25ஆயிரம்பேர் இறந்தனர்.
5.1906 ஜனவரியில் ஈகுவேடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில் 8.8 ரிச்ட்டர் அளவு கொண்ட பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமியின் காரணமாக
500பேர் சிக்கி பலியாகினர்.
6.1946 ஏப்ரல் யுனிமாக் தீவுகளில் 8.1ரிச்ட்டர் அளவு கொண்ட நில அதிர்வு காரணமாக ஏற்பட்ட சுனாமியினால் அலாஸ்காதீவுகளைத் தாக்கி 165பேர் பலியாகினர்.
7.1960 மே மாதத்தில் தெற்கு சிலியில் ரிச்ட்டர் 9.5 அளவுகொண்ட பூகம்பத்தினால் சுனாமி பேரலை காரணமாக 1716பேர் இறந்து போயினர்.
8.1964 மார்ச் இல் அமெரிக்காவில் 9.5றிச்ட்டர் அளவில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக ஏற்பட்ட சுனாமி அலைகாரணமாக அலாஸ்காவைத் சேர்ந்தவர்கள் 131பேரும், 128பேர் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
9.1976 ஆகஸ்ட்டில் பிலிப்பைன்ஸ் நாட்டில் 9.2 ரிச்ட்டர் அளவுகொண்ட பூகம்பத்தினால் சுமார் 5000பேர் பலியானார்கள்
10.2004 டிசம்பரில் இந்தியப் பெருங்கடலில்; 9 ரிச்ட்டர் அளவு கொண்ட பூகம்பத்தினாலும் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமிபேரலைகளினால் இலங்கை, இந்தியா உள்ளிட்ட14 நாடுகளைச் சேர்ந்த 2லட்சத்து30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
11.2007 ஏப்ரலில் சாலமான் தீவுகளில் ஏற்பட்;ட பூகம்பத்தினால் (8.1ரிச்ட்டர்) ஏற்பட்ட சுனாமியில் சிக்குண்டு 28பேர் பலியாகினர்.
12.2009 செப்டம்பரில் தெற்கு பசுபிக் பகுதியில் 8றிச்ட்டர் அளவு கொண்ட பூகம்பத்தினால் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194பேர் மரணமாயினர்.
13.2010 ஜனவரியில் ஹெயிட்டியில் 7றிச்ட்டர் அளவுடைய பூகம்பம் காரணமா சுமார் 3இலட்சம் பேர்வரை பலியாகினர். அதேயாண்டு அக்டோபரில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி மற்றும் எரிமலை காரணமாக 500பேர் வரையில் பலியாயினர்.
14.2011 மார்ச் ஜப்பானில் 8.9றிச்ட்டர் அளவுடைய பூகம்பம் காரணமாக ஏற்பட்ட இராட்சத சுனாமி அலைகள் காரணமாக ஜப்பான் நாட்டைத் தாக்கி ஆயிரக்கணக்கான மக்களும், கோடிக்கனக்கான சொத்துக்களும் பல நகரங்களும் அழிக்கப்பட்டன.
குறிப்பு : இவ்வாண்டிலும் பல இடங்களில் சுனாமி பெரியளவில் ஏற்படாதுவிட்டாலும் பல நாடுகளில் பூகம்பங்கள் பல ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் அமெரிக்கா, தாய்லாந்து, சீனா போன்ற பல நாடுகளில் கனத்த மழை, வெள்ளம் மற்றும் காற்றினாலும் மக்கள் இறந்துபோனதும், நிர்க்கதியானதும் குறிப்பிடக்கூடிய விடயங்களாகும்.

(தொகுப்பு :- எஸ்.எல். மன்சூர்)
No comments:
Post a Comment