Thursday, December 5, 2013

தமிழ் மக்களின் (புலிகளின்) தற்போதைய நிலைமை தொடர்பாக தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பின் வடமாகாண சபை கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது?!!!

தமிழ் மக்களின் (புலிகளின்) தற்போதைய நிலைமை தொடர்பாக தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பின் வடமாகாண சபை கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலிகூட்டமைப்பின் வடமாகாண சபையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசியல் விமர்சகர்கள், மத தலைவர்கள் என பலதரப்பட்டவர்களும் அழைக்கப்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழத்தேசிய புலிகூட்டமைப்புக்கு நெருக்கமான ஆதரவான பொது அமைப்பு ஒன்று வடமாகாண சபையின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்களுக்கான அழைப்பை விடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலில்,  கிழக்கு மாகாண நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்க தமிழத்தேசிய புலிகூட்டமைப்பின் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு வீடுக்கப்படும் எனவும், கலந்துரையாடலுக்கு முதலமைச்சர் (புதிய புலி தலைவர்) விக்னேஸ்வரன் தலைமை தாங்குவார் எனவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எப்போது கலந்துரையாடல் இடம்பெறுமென கூறப்படவில்லை..!
                                                                            
                                                                         TNA
வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...

சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.

வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?

மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்.

No comments:

Post a Comment