Sunday, December 1, 2013

புலிகளுக்கு புகழ் சூட முற்படின் நடவடிக்கை: லக்ஷ்மன் ஹுலுகல்ல எச்சரிக்கை!

Sunday, December 01, 2013
இலங்கை::ஊடக சுதந்திரம் என்ற பெயரில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ  புலிகளின் புகழ்பாடுதல், போற்றுதல் சட்டவிரோதமானதென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
 
எவராவது அவ்வாறு நடந்துகொண்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
 
நாட்டில் சில பகுதிகளில் புலிகள் இயக்கத்தை வளர்க்கவும் அதை பெருமைப்படுத்தவும் பல முயற்சிகள் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment