Friday, November 01, 2013
ராமேஸ்வரம்::இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனர்வர்கள் 24 பேருக்கு நவ.15ம் தேதி வரை சிறை!
ராமேஸ்வரம்::இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனர்வர்கள் 24 பேருக்கு நவ.15ம் தேதி வரை சிறை!
இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 24 மீனவர்களுக்கு நவ.15ம் தேதி வரை ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது
No comments:
Post a Comment