Friday, November 29, 2013
இலங்கை::வடக்கில் புலிகளின் மாவீரர் தினம் கொண்டாட ஏற்பாடுகள்: இதுவரை புலிகளின் ஆதரவாளர்கள் 11 பேர் கைது.
வடக்கில் மாவீரர் தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்திய புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் கைதாகி வருகின்றனர். சுமார் 11 பேர் வரை படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment