Thursday, October 31, 2013
லண்டன்::இலங்கையர்கள் அரசியல் தஞ்சம் கோரி வீணான முய்சியில் ஈடுப்பட வேண்டாம் என்று பிரித்தானியா அறிவித்தல் விடுத்துள்ளது.
புதிய சட்டத்தின் படி, அகதி அந்தஸ்து கோரி வருபவர்கள் திரும்பவும் தமது சொந்த நாட்டுக்கே அனுப்பப்படுவார்கள் என பிரித்தானிய உள்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட இலாபம் கருதியே இவ்வாறு அகதி அந்தஸ்து கோரி வருவதாக பிரித்தானிய உள்துறை அமைச்சர் மார்க் ஹாபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 347 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
No comments:
Post a Comment