Saturday, August 31, 2013
இலங்கை::ஜம்மு::ஜம்மு காஷ்மீர் மாநிலம் டாங்தர் பகுதி- எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சனிக்கிழமை இன்று 4 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
கடந்த 24 மணி நேரத்தில் இது இரண்டாவது பெரிய தாக்குதல் என்று கூறப்பட்டது. வெள்ளிக்கிழமை ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 5 பேர் காஷ்மீர் காந்தேர்பால் மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இது இரண்டாவது பெரிய தாக்குதல் என்று கூறப்பட்டது. வெள்ளிக்கிழமை ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 5 பேர் காஷ்மீர் காந்தேர்பால் மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment