Thursday, July 4, 2013

புதிதாக நியமனம் பெற்றுள்ள இந்திய மற்றும் கனேடிய இராஜதந்திரிகள் அறிமுகக் கடிதங்களைக் கையளித்தனர்!

Thursday, July 04, 2013
இலங்கை::புதிதாக நியமனம் பெற்றுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் இருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் தமது அறிமுகக் கடிதங்களை இன்று கையளித்தனர்.
 
இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று
நடைபெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக யஷ்வர்தன் சிங்ஹா நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
 
இதேவேளை, இலங்கைக்கான புதிய கனேடிய உயர்ஸ்தானிகராக ஷெலீ விட்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment