Wednesday, July 03, 2013
இலங்கை::இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டாமென பொதுபல சேனா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை::இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டாமென பொதுபல சேனா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டாம் எனக் கோரி பொதுபல சேனா அமைப்பு, இந்திய உயர்ஸ்தானிகரலயத்தில் மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட பௌத்த பிக்குகள் இந்திய உயர்ஸ்தானியராலயத்திற்கு நடந்து சென்று இந்த மகஜரை சமர்ப்பித்துள்ளனர்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புலிகளுக்கு இந்தியா ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கியதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார்.
இதன் காரணமாகவே யுத்தம் 30 ஆண்டுகளாக நீடித்தது எனவும், இனி வரும் காலங்களில் நாட்டின் உள்விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யக் கூடாது என குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments:
Post a Comment