Saturday, June 1, 2013

சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவினால், இந்திய - இலங்கை உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது: பிரசாத் காரியவசம்!

Saturday, June 01, 2013
இலங்கை::சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவினால், இந்திய - இலங்கை உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று, டெல்கியில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
 
புதுடெல்கியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து இதனை அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்தியா இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடாக காணப்படுகிறது.
 
எனினும் அண்மைய காலமாக இலங்கை சீனாவுடன் ய்நுருக்கமான உறவை வளர்த்து வருகிறது.
 
இது இந்தியாவை கைவிட்டு சீனாவுடன் கூட்டிணையும் திட்டமாக அமையது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment