Saturday, June 29, 2013
இலங்கை::திருகோணமலை மாவட்டம், வடமத்திய பிரதேச வைத்தியசாலையான மஹாதிவுல்வெவ கிராமிய வைத்தியசாலைக்கு விரைவு வண்டியொன்று செவ்வாய்க்கிழமை அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்து 10 வருடங்கள் நிறைவு பெறுவதையிட்டு ஐ.ஓ.சி நிறுவனமான இந்தியன் எண்ணெய்க் கம்பனி இவ்விரைவு வண்டியை இவ்வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளது.
80 இலட்சம் ரூபா பெறுமதியான விரைவு வண்டியே இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment