Wednesday, May 01, 2013
இலங்கை::முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன், மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித்த ஹேரத் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீடு ஒன்று தொடர்பிலேயே எதிர்வரும் மே 29ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு குறித்த மூவருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீடு ஒன்று தொடர்பிலேயே எதிர்வரும் மே 29ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு குறித்த மூவருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment