Thursday, May 30, 2013
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன காலமானார். சுpங்கப்பூர் மருத்துவ மனையில் இன்று காலை ஜயலத் ஜயவர்தன காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறக்கும் போது அன்னாருக்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான ஜயலத் ஜயவர்தன கட்சியின் மிக முக்கியமான பல பதவிகளையும், அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சிங்கப்பூர் மருத்துவ மனையில் சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்ட போது ஜயலத் ஜயவர்தன காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் வெளியிடப்படவுள்ளது
No comments:
Post a Comment