Monday, April 29, 2013
இலங்கை::பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை உல்லாச பயணிகள் அபிருத்தி பணியகம் ஏற்பாடு செய்த "Srilanka Hospitality" என்ற தலைப்பிலான சிங்கள தமிழ் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா நேற்று முந்தினம் நீர் கொழும்பு கடற்கரையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

முற்றிலும் வெளிநாட்டு உல்லாச பிரயானிகள் கலந்துக் கொண்ட இந்த விழாவில் ,இலங்கையின் தனித்துவமான விளையாட்டுப்போட்டிகள் இடம் பெற்றன. இலங்கை உல்லாச பயணிகள் அபிருத்தி பணியகப் பணிப்பாளரான ரூமி ஜவ்பர் மேல் மாகாண உல்லாச சபை தலைவர் கிளாட் தோமஸ் ஆகியோர் இவ்விழாவில் பிரதம அதிதிகளாக கலந்துக் கொண்டனர்.
ரஷ்யாவிலிருந்து வருகை தந்திருந்ந உல்லாச பயணியான செவின்னியா கொடென்கோ 2023ஆம் ஆண்டுக்கான உல்லாச அழகு ராணியாகவும் அதேநாட்டைச் சேர்ந்த சோட்டா கிலாட்சே உல்லாச ஆணழகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
சித்திரை புத்தாண்டில் இடம்பெறும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் உல்லாசப்பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் பங்கு பற்றினர். இவர்களுக்கு இலங்கையின் பாரம்பரிய முறைப்படி பாற்சோறு பலகாரம் போன்றவையும் பரிமாறப்பட்டன.
No comments:
Post a Comment